Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரசாங்கம் தடை விதிக்கின்றது.

 

இன்று, 01. 05. 2021, இரவு 10:00 மணி முதல் - அனைத்து நட்சத்திர விடுதிகளிலும் - இரவு நேர கேளிக்கை நிகழ்வுகள், களியாட்டங்கள் மற்றும் ஒன்றுகூடல்களுக்கு அரசாங்கம் தடை விதிக்கின்றது.

இந்த தடை இரண்டு வார காலத்திற்கு நடைமுறையில் இருக்கும்.