Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 73 கோவிட் தொற்றாளர்கள்

 

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 73 கோவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், அதே நேரத்தில் ஆண்டாங்குளம் பகுதியிலிருந்து கணிசமான எண்ணிக்கையிலானோர் பதிவாகியுள்ளனர். தற்போது அப்பகுதியானது அதிக ஆபத்தான நிலையில் இருப்பதால், குறித்த கிராம சேவையாளர் பிரிவை தனிமைப்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.