Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரசதனியார் நிகழ்வுகள் அனைத்திற்கும் அடுத்த இரண்டுவாரங்களிற்கு தடை -ஜனாதிபதி செயலகம்

 

அடுத்த இரண்டுவாரங்களிற்கு அனைத்து அரசமற்றும் தனியார் நிகழ்வுகளிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

அரசநிகழ்வுகள் அனைத்திற்கும் அடுத்த இரண்டு வாரங்களிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் சட்டங்களை பயன்படுத்தி அனைத்து தனியார் நிகழ்வுகளிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.