Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

திருகோணமலை பாடசாலைகளுக்கு பூட்டு

 

கொவிட் - 19 தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் திருகோணமலை கல்வி வலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை கிழக்கு மாகாண  ஆளுநர் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.