Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

வார இறுதியில் நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை- சவேந்திரசில்வா

 

வார இறுதியில் நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை- சவேந்திரசில்வா
வார இறுதியில் நாட்டை முடக்குவதற்கு தீர்மானிக்கவில்லை என தெரிவித்துள்ள சவேந்திரசில்வா பொதுமக்களை பெருமளவில் ஒன்றுகூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பொதுமக்களை சுகாதாரவிதிமுறைகளை பின்பற்றுமாறும் அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.