Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 67 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

 

திருமலையில் கொரோணா நோய்த்தொற்று உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வர் அபாய நிலையில். திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக ஒக்சிஜனில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்...!

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 67 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

கந்தளாய் 2, கிண்ணியா 5, குரிஞ்சாங்கேணி 1, தம்பலகாமம் 1, திருகோணமலை 27, உப்புவெளி 31, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 67 கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 1269 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

News by -- GN News