Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

திருகோணமலை ஹபரன வீதியில் விபத்தில் சிக்கிய பெட்ரோல் பவுசரில் இருந்து பெட்ரோல் சேகரித்த மக்கள்.

 

திருகோணமலை ஹபரன வீதியில்
விபத்தில் சிக்கிய பெட்ரோல் பவுசரில் இருந்து பெட்ரோல் சேகரித்த மக்கள்.
பெட்ரோல் கொண்டு செல்லும் ஒரு பவுசர் ஹபரன- திருகோணமலை சாலையில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
விபத்துகக்குள்ளான பவுசரிலிரிந்து எண்ணெய் கசிவு ஏற்பட தொடங்க அக்கம் பக்கத்திலுள்ள மக்கள் தகரம் மற்றும் கேன்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பவுசரிலிருந்து பெட்ரோல் சேகரித்தனர்.