Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக கற்கைகள் துறையினரால் நடாத்தப்படும் கற்கை நெறிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.


#சமூக விஞ்ஞானத்தில் உயர் சான்றிதழ் கற்கைநெறி, #இளையோர் மற்றும் சமுதாய அபிவிருத்தியில் இளங்கலைமாணி பட்டப்படிப்பு,
#சமூக விஞ்ஞானத்தில் இளங்கலைமாணி பட்டப்படிப்பு மற்றும்
#அபிவிருத்தி கற்கைகள் மற்றும் பொதுக் கொள்கையில் முதுகலைமாணி
கற்கைநெறிகளுக்கு #பெப்ரவரி 24, 2021 க்கு முன்னர் விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பான தகவல்களை இலங்கை திறந்த பல்கலைக்கழக இணையத்தளத்திலோ

அல்லது மன்னார் கற்கை நிலையத்தில் பெற்றுக்கொள்ள முடியும். இவ் உயர் சான்றிதழ் கற்கைநெறி மற்றும் இளங்கலைமாணி பட்டப்படிப்புகளை தங்கள் பிரதேசங்களில் உள்ள பாடசாலை கல்வியை முடித்த மாணவர்களுக்கு தெரியப்படுத்தி அரச பல்கலைக்கழகத்தில் இந்த உயர்கல்வி வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள உதவி செய்யுங்கள்.
#இலங்கை திறந்த பல்கலைக்கழக மன்னார் கற்கை நிலையம் - 023 2251999 / 0775625352