Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

அரசாங்க இணையத்தளம் மூலம் உங்களுக்கு தேவையான ஒட்டுமொத்த தகவல்களையும் உங்களால் பார்வையிட முடியும்.


அனைத்து திணைக்களங்கள் மற்றும் அமைச்சு பிரிவுகளின் இணைய பக்கங்களை உவாவி வியாபாரம் மற்றும் அண்மைய தகவல்களை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

வியாபார பெயர்ப்பதிவு,உற்பத்தி பெயர்ப்பதிவு,கண்டுபிடிப்புக்களை பதிவு செய்தல், முயற்சியாளர்கள் தங்களை பதிவு செய்தல், ஆயுர்வேத மற்றும் மருந்துக்களை பதிவு செய்தல், உரிமம் பெறுதல் போன்றவற்றுக்கான திணைக்களங்களை உங்களால் தொடர்பு கொள்ளவும் முடியும்.
கணினியில் பார்வையிடுங்கள்.
www.gov.lk