இன்று திருகோணமலை நகரிலே 4 தொற்றாளர்களும் கிண்ணியாவில் 5 தொற்றாளார்களும் மூதுரில் 1 தொற்றாளாரும் மொத்தமாக 10 தொற்றாளார்கள் அடையாளாங்காணாப்பட்டுள்ளார்கள்.
திருகோணாமலை மத்தியவீதி கடைத்தொகுதிகளில் தொற்று உறுதி...
தொற்று இன்னமும் அதிகரிக்கலாம் என்பதால் PCR பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுகிறது ஆகவே சுய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது எம்மை பாதுகாக்க வழிவகுக்கும்
News By GN News