இரண்டு வங்கிகள் மூடப்பட்டன
திருகோணமலை நகரில் இன்று(04) மூன்று கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் கனங்காணப்பட்டதை அடுத்து இன்று மாலை மத்திய வீதியில் அமைந்துள்ள ஒரு தனியார் வங்கியும்,என்.சீ.வீதியில் அமைந்துள்ள மற்றொரு தனியார் வங்கியும் மூடப்பட்டன .
மத்தியவீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியில் கடமை புரியும் ஒரு பெண் ஊழியருக்கும் அவரின் தாயாருக்கும் மற்றும் அந்தப்பெண்ணின் கணவரான என்.சீ. வீதியில் கடமை புரியும் ஒருவருக்கு செய்யப்பட்ட அனடிஐன் பரிசோதனையின் ஆடுத்தே இரு தனியார் வங்கிகளும் மூடப்பட்டது.
News By - Trincomalee FB