Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

தீயணைப்பு படையினர் சிலருக்கு அன்டிஜன் பரிசோதனை | TRincoinfo


தீயனைப்பு தொற்றாளர்களுக்கு எடுக்கப்பட்ட அன்டிஜனில் அனைவருக்கும் நெகட்டிவ்

நேற்றைய தினம் திருகோணமலை தீயணைப்பு படையினருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜென் பரிசோதனையில் மூவருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று அதிகாலை அங்கு பணிபுரிந்த அனைவருக்கும் அண்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தவகையில் அவர்களில் எவருக்கும் பாதிப்பில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது