Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

மியா கலிஃபாவா இது? அசிங்கமான செயல்! அறுவறுப்பான வீடியோ! அவர் இப்படியா?

 

மியா கலிஃபா யார் என்பது உலகத்திற்கே தெரியும். ஆபாச படங்களில் நடித்து பெயர் பெற்றவர் கடந்த சில மாதங்களுக்கு முன் இனி அதுபோன்ற படங்களில் நடிப்பதில்லை என முடிவெடுத்து நடிப்பதையும் நிறுத்தினார்.

அவர் அண்மையில் காதலரை நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாகவும் தகவல் வெளியானது. சமூக வலைதளத்தில் அவருக்கான ரசிகர்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

இந்நிலையில் அவரின் டிக் டாக் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதில் பெண் ஒருவர் சாலையில் தன் செல்ல பிராணியை அழைத்து செல்கையில் அது மலம் கழிக்க உடனே அந்த பெண் தன்னுடைய முக மூடியை கழற்றி மலத்தை அள்ளி குப்பை தொட்டியில் போட்டுவிட்டு மீண்டும் அதே மாஸ்க்கை முகத்தில் அணிந்துகொள்கிறார்.

இதனை பதிவிட்டவர் அந்த பெண் முன்னாள் ஆபாச பட நடிகை மியா கலிபா என கீழே குறிப்பிட்டுள்ளார்.