Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதிகளில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. | Trincoinfo

மாஞ்சோலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 05 நபர்களும் அண்ணல் நகர் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 03 நபர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
இந்த இரண்டு கிராம சேவகர் பிரிவுகளையும் முடக்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. திருகோணமலை கிண்ணியா வலயக் கல்வி அலுவலக கட்டுப்பாட்டுக்குள் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கிறது.
இதேவேளை பொதுச் சந்தைகள் மற்றும் பொது இடங்களையும் மூடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலாளர் எச்.எம்.முஹமட் கனி தெரிவித்துள்ளார்