Ticker

6/recent/ticker-posts

Header Ads Widget

கனடா 3 ஆண்டுகளில் 1,233,000 புதிய குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டம் | Trincoinfo

📌 கனடா 3 ஆண்டுகளில் 1.2 மில்லியன் புதிய குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டம் அந்நாட்டு குடிவரவு அமைச்சர் தெரிவிப்பு...
📌 கனடாவானது எதிர்வரும் 3 வருட காலப் பகுதியில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான புதிய குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டமிட்டுள்ளதாக அந் அரசாங்கம் 2021 ஆம் ஆண்டில் நாட்டு குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிசினோ தெரிவித்தார்
📌கனேடிய நேரப்படி நேற்று முன் தினம் வெள்ளிக்கிழமை ஒட்டாவா பிராந்தியத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ள தாக அவர் குறிப்பிட்டார் இதன் பிரகாரம் கூட்டாட்சி
 

📌 401,000 புதிய குடியேற்றவாசிகளை நிரந்தர குடியிருப்பாளர்களாக உள் வாங்கும் அதேசமயம் 2022 ஆம் மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் முறையே 411,000 மற்றும் 421,000 குடியேற்றவாசிகளை உள்வாங்கத் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார் 

📌 மேலும் தகவல் அறிய எமது இணையத்தளத்தை பார்வையிடவும் youtube.com/c/sriptube