Header Ads

  • Breaking News

    பாடசாலை பற்சிகிச்சையாளர்கள் பயிற்சிகளுக்கு பயிலுனர்களை ஆட்சேர்ப்பு செய்தல்‼️ | Trincoinfo

     


    இதில் பாடசாலை பற்சிகிச்சையாளருக்கான பயிற்சி நெறியில் *2018/2019* க.பொ.த
    உ/த உயிரியல் விஞ்ஞான பிரிவில் குறைந்தது *C 2S* பெறுபேறுகள் உடைய *பெண்கள்* விண்ணப்பிக்கலாம்.
    வயது 3 - 13 வரையான பிள்ளைகளின் வாய் சுகாதார மேம்பாடு , வாய் பரிசோதனை , அவர்களின் வாய் சம்பந்தமான நோய்களுக்கான தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வழங்கல் என்பன பிரதான பொறுப்புக்களாகும்.
    விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித்திகதி *2020.11.30* ஆகும்:
    🔹 இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்:
    http://www.health.gov.lk/moh_final/english/public/elfinder/files/HRMCoordination/2020/Oct%202020%20Gazette%20Notice%20Tamil.pdf?fbclid=IwAR2A9M3069UpFdnPv1munkOEO6KKB9OyOoSh6jK-_dvsbyHS5y9gsfKrHEE
    🔹 இணையம் மூலம் விண்ணப்பிப்பதற்கான அறிவுறுத்தல்:

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad