இலங்கை வலஸ்முல்ல கிராமத்தில் உள்ள ஓர் அழகிய நீரோடை
இயற்கையாகவே உருவாகிய இவ்வாறான அழகிய ஓடைகள் , ஏரிகள் , குளங்கள் என்பன நம் நாட்டின் மறைக்கப்பட்டிருக்கும் அழகிய சுற்றுலா வளங்கள் ஆகும் இந்த அழகிய சூழலை மாசுபடுத்த கூடாது என்ற எண்ணத்தோடு உங்களது பயணங்களை ஆரம்பியுங்கள்.