Header Ads

  • Breaking News

    விழிப்புடன் இருங்கள் - இலங்கை வளி மண்டலதில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை | Trincoinfo

     இலங்கை வளி மண்டலதில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று முதல் அடுத்த சில நாட்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வடக்கு, வட-மத்திய, கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
    குறிப்பாக பிற்பகல் அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
    மின்னலால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad