Header Ads

  • Breaking News

    வைரலாகும் விராட் கோலியின் பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ | Trincoinfo

     


    இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

    விராட் கோலியின் 32ஆவது பிறந்தநாளையொட்டி உலகின் பல பகுதிகளிலிருந்து அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

    இந்நிலையில், ஐக்கிய இராச்சியத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள கோலி, டுபாயில் தனது மனைவி அனுஷ்கா சர்மாவுடன் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடினார்.

    sssssssssssssssssssssssssssssssssssssssssssss




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad