Header Ads

  • Breaking News

    திருகோணமலையில் வடை பொரிக்கும் எண்ணெய் | Trincoinfo

     

    இதைப்பார்த்து கழிவு ஒயில் என நினைக்கலாம்! ஆனால் இது திருகோணமலையில் வடை பொரிக்கும் எண்ணெய்
    ஆம், வீதியோர சிறிய வடைக்கடைகளில் பொரிப்பதற்கு பயன்படுத்த கொண்டு செல்லும் போது கைப்பற்ற எண்ணெய்!!!
    பெரிய ஹொட்டலில் உணவுகள் பொரித்த எண்ணையை எடுத்து தெருவோர வடைக்கடைக்கு வடை சுடுவதற்கு கொண்டு செல்லும் போது பொதுச்சுகதார பரிசோதகரினால் கைப்பற்றப்பட்டது.
    நிச்சயம் இது போன்ற நஞ்சான மீண்டும் மீண்டும் பொரித்த தேங்காய் எண்ணெய்களை பாவிப்பதற்கு கடுமையான தண்டனை கொடுக்க வெண்டும்..
    திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!




    FB - Trinco Media



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad