Header Ads

  • Breaking News

    பேலியகொட புதிய சந்தையின் தோற்றம் - புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது | Trincoinfo

     இன்று மகிந்த ராஜபக்ச அவர்களால் திறக்கப்படவுள்ள பேலியகொட பிரதேசத்தில் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள புதிய சந்தையின் தோற்றம்

    பேலியகொடவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மெனிங் சந்தை மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று திறந்து வைக் கப்படவுள்ளது.

    புதிய மெனிங் சந்தையில் 1,192 வர்த்தக நிலையங்களும் , ஒரு வாகன தரிப்பிடமும், ஊழியர்களுக்கான ஓய்வறை கள், மருத்துவ வசதிகள், வங்கிகள், உணவகங்கள், குளிர் அறைகள் மற்றும் ஹோட்டல்கள் என்பன உள்ளடக்கப் பட்டுள்ளன.

    அத்துடன் வாகன தரப்பிடமானது சுமார் 600 வாகனங் களை நிறுத்தும் வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள துடன், நான்கு மாடி கொண்ட மெனிங் சந்தையின் மூன்றாவது மாடி வரை வாகனங்களைக் கொண்டு செல்லுக் கூடிய வாளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

    புறக்கோட்டையில் 2 ஏக்கர் நிலப்பரப்பில் வரையறுக் கப்பட்டிருந்த மெனிங் சந்தையானது தற்போது பேலிய கொடவில் 13.5 ஏக்கர் விசாலமான நிலப்பரப்பில் அமைக் கப்பட்டுள்ளது.

    இந்த நிர்மாணத்திற்கான மொத்த செலவு 6.9 பில்லியன் ரூபா நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு சுட் டிக்காட்டியுள்ளது.













    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad