Header Ads

  • Breaking News

    இரவோடு இரவாக வீதிகளில் கழிவுகளை வீசும் திருமலை நகர மக்களே - புகைப்படங்கள் இணைக்கப் பட்டுள்ளது | Trincoinfo

    இரவோடு இரவாக வீதிகளில் கழிவுகளை வீசும் திருமலை நகர மக்களே.

    "நாடு திருந்து என்றால்..
    நகரம் திருந்த வேண்டும்..
    நகரம் திருந்து என்றால் ..
    நகர மக்கள் (நீங்கள்) திருந்த
    வேண்டும்"
    வீதிகளில் உங்கள் குழந்தைகள் கூட கைகளால் தொட்டு விளையாடி மகிழகூடிய இந்த மான் இணங்களை எமது நகரில் மட்டுமே காண முடியும்..
    உங்கள் பொறுப்பற்ற செயல்களால் பொலிதீன் பைகளை உன்டு அழிந்து கொண்டிருக்கும் இந்த மான் இனங்களின்மேலும் கரிசனை கொண்டு இவற்றை பாதுகாக்க முன்வாருங்கள்...









    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad