Header Ads

  • Breaking News

    விரைவில் வாட்ஸ் அப் பே அறிமுகம் | Trincoinfo



    தற்போது மக்கள் மத்தியில் ஒன்லைன் மூலமான பணக்கொடுக்கல் வாங்கல்கள் பிரபல்யம் பெற்றுள்ளன. இதற்காக கூகுள் பே , சம்சுங் பே போன்ற ஒன்லைன் கொடுக்கல் வாங்கல் சேவைகள் பயன்பாட்டில் உள்ளன.

    அந்த வகையில் வாட்ஸ் அப்பினுடாக இச்சேவையினை வழங்கும் வகையில் வாட்ஸ் அப் பே அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் நீண்ட காலம் முயற்சித்து வருகின்றது. எனவே அடுத்த வருடம் முதல் அன்ரோயிட் மற்றும் iOS பயனர்கள் விரைவில் இச்சேவையை பயன்படுத்த முடியும்.

    இதனை அதிக பயனர்கள் உள்ள இந்தியாவில் அறிமுகம் செய்ய பேஸ்புக் நிறுவனம் முயற்சி செய்து வந்தது. தற்போது இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad