Header Ads

  • Breaking News

    சுகாதார அமைச்சின் தேசிய சுகாதார மேம்பாட்டு நிதியத்தில் பின்வரும் பதவிகளுக்கு வெற்றிடம். | Trincoinfo

     


    👉பதவிகள்

    01. முகாமைத்துவ உதவியாளர் (தொழிநுட்பம் சாராதது)

    சம்பளம் : 48,540.00

    கல்வித் தகைமை: 
    O/L - தாய்மொழி, ஆங்கிலம், கணிதப் பாடங்களில் திறமைச் சித்தி
    A/L - பிரதான மூன்று பாடங்களில் சித்தி

    02. பதிவாளர்/கணக்காளர்

    சம்பளம் : 95,575.00

    கல்வித் தகைமை: 
    பட்டம் - முகாமைத்துவம், கணக்கியல் அல்லது வர்த்தகத் துறையில் பெற்றிருத்தல்

    👉விண்ணப்பப்படிவம் அனுப்பப்பட வேண்டிய முகவரி: 

    SECRETARY
    MINISTRY OF HEALTH,
    SUWASIRIPAYA,
    NO; 385, BADDEGAMA WIMALAWANSHA THERO MAWATHA,
    COLOMBO 10.

    👉விண்ணப்பம் முடிவுத்திகதி: 2020.12.01

    MODEL OF APPLICATION 

    👉தகவல் - DOWNLOAD

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad