Header Ads

  • Breaking News

    மனைவியின் கர்ப்பத்திற்கு நான் பொறுப்பல்ல! நிகழ்ச்சியொன்றில் மனைவியின் துரோகத்தை வீடியோ ஆதாரத்துடன் வெளியிட்ட கணவன் | Trincoinfo

     

    மனைவி கர்ப்பமானதை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் தனக்கு செய்த துரோகத்தை கணவர் அம்பலப்படுத்திய வீடியோவொன்று தற்போது வைரலாகி வருகின்றது.

    ஸ்பானிஷ் மொழியிலான அந்த வீடியோவில் பேசும் நபர், பிறக்கப் போகும் குழந்தைக்கு தான் தந்தையல்ல என்றும், அருகில் இருப்பவர்தான் மனைவியின் கர்ப்பத்திற்குக் காரணம் எனக்கூறி அவர்கள் இருவருக்கும் இடையே தொடர்பு இருந்ததற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார்.

    இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கணவரிடம் மன்னிப்பு கேட்டவாறு மனைவி பின்தொடர்ந்து செல்ல, அப்பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த நபரை அங்கிருந்தவர்கள் மடக்கிப் பிடித்து சரமாரியாக தாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    வீடியோ: (மூலம்- Polimer News)


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad