Header Ads

  • Breaking News

    திருகோணமலை வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலை G.C.E O/L மாணவர்களுக்கு வினாத்தாள்

     


    திருகோணமலை வலயத்திற்கு உட்பட்ட சகல பாடசாலைகளுக்கும்
    வலயகல்வி பணிப்பாளர் , பிரதி கல்வி பணிப்பாளர் , உதவி கல்வி பணிப்பாளர் , கணக்காளர், ஆலோசகர்கள் மற்றும் அலுவலகர்கள் இணைந்து இவ் ஆண்டு பரீட்சை எதிர்கொள்ளும் G.C.E O/L மாணவர்களின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்கான கொவிட் -19 செயற்திட்டமாக (00-35)ற்கும் (35-50)ற்கும் இடைப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை , பாடசாலையாக சென்று (09/11/2020)வினாத்தாள்களை வழங்கியுள்ளனர்







    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad