Header Ads

  • Breaking News

    திருகோணமலை மரணச்சடங்கில் கலந்து கொண்ட ஒருவருக்கு கொரோனா!

     

    கொழும்பில் மரணச்சடங்கில் கலந்து கொண்ட திருகோணமலை கஸ்கிசன் வீதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா!

    அவருடன் மரணச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் இன்று PCR பரிசோதனை.
    மேலும் அவர்களது வீடும் தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad