Header Ads

  • Breaking News

    திருகோணமலை புறா தீவு முருங்கைக் கற்பாறைகளை அளிக்கும் ஒரு விதமான நட்சத்திர மீன் வகை.....

     


    இலங்கையில் சுற்றுலா துறையில் மிக முக்கியமான சுற்றுலாக்கள் பெரிதும் விரும்பக்கூடிய இடமான திருகோணமலையில் கடலுக்கு நடுவில் அமைந்துள்ள புறா தீவு தேசிய பூங்காவை இன்று எல்லோருடனும் இணைந்து கரையோரங்களில் இருக்கும் முருங்கை கட் பாறைகளை பாதுகாக்கும் முகமாக முருங்கைக் கற்பாறைகளை அளிக்கும் ஒரு விதமான நட்சத்திர மீன் வகையைச் சேர்ந்த இனம் அளிக்கப்பட்டது அத்துடன் பூங்காவை சுற்றி இருக்கும் இடங்களையும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களையும் சுத்தம் செய்யப்பட்டது. எங்களது உரிமையையும் எங்களது இடத்தையும் நாங்கள் தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் இது எங்களுக்கு மட்டுமல்ல எங்களின் அடுத்த தலைமுறைக்கு









    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad