Header Ads

  • Breaking News

    இன்னும் 6 மாதங்களில் அடுத்த ஐபிஎல் தொடர்! – பிசிசிஐ தலைவர் கங்குலி உறுதி

     

    இன்னும் 6 மாதங்களில் அடுத்த ஐபிஎல் டி20 தொடர் இந்தியாவில் நடத்தப்படும் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு அவர் அளித்த  செவ்வியில்  ”2021ஆம் ஆண்டில் 14ஆம் ஐபிஎல் சீசன் வழக்கம் போல் ஏப்ரல், மே மாதங்களில் நடக்கும் என்றும் இதில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

    மேலும் அடுத்த ஐபிஎல் தொடரானது இந்தியாவில் தான் நடத்தப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad