Header Ads

  • Breaking News

    பாடசாலை நாட்காட்டி - 2021


    2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை நாட்காட்டி வெளியிடப்பட்டுள்ளது. 

     சுற்றறிக்கை இல 33/2020

    சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள்:

    முதலாம்_தவணை

    முதல் கட்டம்:

    2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

    (க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)

     இரண்டாம் கட்டம்:

    2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிறல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

    இரண்டாம்_தவணை

    2021 ஏப்பிரல் 19 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஜுலை 30 வௌ்ளிக்கழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)


    மூன்றாம்_தவணை

    2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம்

    2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை


    முஸ்லிம் பாடசாலைகள்:

    முதலாம்_தவணை:

    முதல் கட்டம்:

    2021 ஜனவரி 04 திங்கட்கிழமை தொடக்கம்

    2021 ஜனவரி 15 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

    (க.பொ.த சாதாரண தர பரீட்சைக்காக 16.01.2021 தொடக்கம் 31.01.2021 வரை விடுமுறை வழங்கப்படும்)

    இரண்டாம் கட்டம்:

    2021 பெப்ரவரி 01 திங்கட்கிழமை தொடக்கம் 2021 ஏப்பிறல் 09 வௌ்ளிக்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

    இரண்டாம்_தவணை

    2021 மே 17 திங்கட்கிழமை தொடக்கம்

    2021 ஆகஸ்ட் 25 புதன்கிழமை வரை (இரண்டு நாட்களும் உட்பட)

    (2021 ஆகஸ்ட் 26,27 இரண்டு நாட்களும் விடுமுறை வழங்கப்படும்)


    மூன்றாம்_தவணை

    2021 ஆகஸ்ட் 30 திங்கட்கிழமை தொடக்கம்

    2021 டிசம்பர் 03 வௌ்ளிக்கிழமை வரை


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad