Header Ads

  • Breaking News

    வடக்கு மாகாண சபையின் விவசாய அமைச்சின் கீழ்வரும் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2020 | Trincoinfo

     


    👉பதவி மற்றும் பரீட்சையின் பெயர்:

    01. வடக்கு மாகாண பொதுச் சேவையில் தொழில்நுட்ப உதவியாளர் (விவசாய விரிவாக்கம்) சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை:

    1.1 கல்வித் தகைமை:

    கா.பொ.த (சா/த)ப் பரீட்சையில் இரண்டிற்கு மேற்பட்ட அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்) கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக 4 பாடங்களில் திறமைகளுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் இதில் ஒரே அமர்வில் குறைந்தது ஐந்து பாடங்கள் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்

    1.2 சம்பளம்: 48,890.00

    மேலும் சில தகைமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றினை முழுமையாக பார்க்க கீழே உள்ள தகவல் என்பதை டவுன்லோட் செய்க. 

    02. வடக்கு மாகாண பொதுச்சேவையின் விவசாய போதனாசிரியர் தரம் III  பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை:

    2.1 கல்வித் தகைமை:

    கா.பொ.த (சா/த)ப் பரீட்சையில் இரண்டிற்கு மேற்பட்ட அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்) கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக 4 பாடங்களில் திறமைகளுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் இதில் ஒரே அமர்வில் குறைந்தது ஐந்து பாடங்கள் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்

    அத்துடன்

    கா.பொ.த (உ/த)ப் பரீட்சையில் விஞ்ஞானத்துறையில் உயிரியல், இரசாயனவியல் அத்துடன் விவசாய விஞ்ஞானம் பௌதிகவியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடம் உள்ளடங்களக மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

    2.2 சம்பளம்: 57,550.00

    மேலும் சில தகைமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றினை முழுமையாக பார்க்க கீழே உள்ள தகவல் என்பதை டவுன்லோட் செய்க. 

    03. வடக்கு மாகாண பொதுச்சேவை யின் விவசாய போதனாசிரியர் பயிற்சித் தரத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை:

    3.1 கல்வித் தகைமை:

    கா.பொ.த (சா/த)ப் பரீட்சையில் இரண்டிற்கு மேற்பட்ட அமர்வில் மொழி அல்லது இலக்கியம் (தமிழ்/சிங்களம்/ஆங்கிலம்) கணிதம் ஆகிய பாடங்கள் உள்ளடங்கலாக 4 பாடங்களில் திறமைகளுடன் 6 பாடங்களில் சித்தி பெற்றிருக்க வேண்டும் இதில் ஒரே அமர்வில் குறைந்தது ஐந்து பாடங்கள் சித்தியடைந்து இருத்தல் வேண்டும்.

    கா.பொ.த (உ/த)ப் பரீட்சைகள் விஞ்ஞான பாட துறையில் உயிரியல் இரசாயனவியல் அத்துடன் விவசாய விஞ்ஞானம் பௌதிகவியல் ஆகிய பாடங்களில் ஏதாவது ஒரு பாடம் உள்ளடங்களாக மூன்று பாடங்களில் ஒரே அமர்வில் சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.

    3.2 சம்பளம்: 27,440.00

    மேலும் சில தகைமைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றினை முழுமையாக பார்க்க கீழே உள்ள தகவல் என்பதை டவுன்லோட் செய்க. 

    👉விண்ணப்பப் படிவம் அனுப்ப வேண்டிய முகவரி:

    செயலாளர்,
    மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
    வடக்கு மாகாணம்,
    இல 393/48,
    கோவில் வீதி,
    நல்லூர்,
    யாழ்ப்பாணம்.

    👉விண்ணப்ப முடிவுத் திகதி: 2020.12.18 





    👉தகவல் - DOWNLOAD

    👉அப்ளிகேஷன் - DOWNLOAD

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad