Header Ads

  • Breaking News

    அலுவலக வேலைவாய்ப்பு & பொது­வே­லை­வாய்ப்பு 15.11.2020 | Trincoinfo


    அலுவலக வேலைவாய்ப்பு 15.11.2020

    Fairmax International (Pvt)Ltd நிறுவனத்தின் புதிய கிளைகளை நிறுவுவதற்கு விண்ண ப்பங்கள் கோரப்படுகின்றன. Costumer Service, Accounting, Administrative, Supervisor, Management, Asst. Manager, IT, HR பயிற்சியின் போது 15,000/= – 20,000/= வருமானமும் பயிற்சியின் பின் 45,000/= – 85,000/= வரையிலான நிரந்தர வருமானமும் பெறலாம். அனைத்து வசதிகளும் இலவசம். அனைத்து மாவட்ட ங்க ளிலிருந்தும் O/L,A/L தகுதியுடைய இருபாலாரும் விண்ணப்பிக்க முடியும். (இம்முறை A/L 2020 தோற்றியவர்களும் விண்ணப்பிக்கலாம்.) Call Now : 076 4765917, 071 0950750, 011 5683367

    ***************************

    Payroll Executive , UK Accountancy Firm is Recruiting the right level of Candidates for Their Pay roll Function . Candidates Should have the Following Skills. Good Written English Skills, Good Excel Skills, Basic Accounting & Payroll Knowledge via Studies or Experience, Location Preferably candidates residing within Colombo. Please Forward your CV to amitycolombo@gmail.com

    ***************************


    Accounts / Assistant Cashier Payments மற்றும் அலு­வ­லக வேலைகள் செய்­யக்­கூ­டிய Phone Computer அறி­வுள்ள 2 வரு­டங்­க­ளுக்கு மேல் Accounts அனு­ப­வ­முள்ள முறைப்­படி முன் கூட்­டியே வேலைத்­திட்­ட­முடன் செயற்­ப­டக்­கூ­டிய 25–40 வயது பெண் கொழும்பு–10 அரு­கா­மையில் இருப்­ப­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். Trident Manufactures, No.545, Sri Sangaraja Mawatha, Colombo–10. Call 072 7981200

    ***************************

    கொழும்பில் இயங்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு Accounts Trainees தேவை. A/L Accounts, CIMA, ACCA, AAT, CA, B.Com கற்­ப­வர்கள் அல்­லது தகு­தி­யு­டை­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு : srisaiconsultantslanka@gmail.com 077 3086164

    ***************************

    வெள்­ள­வத்­தையில் முன்­னணி நிறு­வ­ன­மொன்றில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் தகைமை G.C.E (O/L), A/L ஓய்­வு­பெற்­ற­வர்­களும், முன் அனு­பவம் உள்­ள­வர்­களும் கூட மேல­திக தகைமை உடை­ய­வர்­க­ளாக கருதி ஏற்ற பதவி தரம் வழங்­கப்­படும். மட்­டுப்­ப­டுத்­தப்­பட்ட வெற்­றி­டங்கள் மட்டும் உள்­ளன. Call & SMS 0777 490444

    ***************************

    கொழும்பு வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள தொடர்­மாடி ஒன்­றிற்கு 45–60 வய­திற்கு இடைப்­பட்ட முகா­மை­யாளர் "Building Manager" தேவை. தொடர்­பு­க­ளுக்கு 0711151499

    ***************************

    Vacancy for answering phone calls basic English Knowledge is Expected please Email Resume or Basic inofs to sanbalasankar@gmail.com

    ***************************

    தனியார் அலுவலகமொன்றுக்கு பகுதி நேர தனிப்பட்ட பெண் உதவியாளர் தேவை. 35 – 55 வயதுக்குட்பட்ட, கணனி அறிவுடையவர்கள். மின்னஞ்சல்: agricocoestate@gmail.com  No.67/2, Gregory’s Road, Colombo – 07. WhatsApp: 077 7399799.

    *********************************

    வெள்­ள­வத்­தையில் உள்ள Baby Shop ஒன்­றிற்கு காசாளர் (Cashier) / விற்­ப­னை­யாளர் தேவை. MS Word, Email, Whatsapp அறி­வுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. விப­ரங்­களை Whats app செய்­யவும். 077 3405068

    ***************************

    மட்டக்களப்பு நகரில் இயங்கி வரும் பிரபல மொத்த விநியோகம் செய்யும் மருந்தகத்திற்கு 30 வயதிற்கு உட்பட்ட ஆண் ஊழியர்கள் தேவை. மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்குள் உட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. 071 4470895/ 076 8055220

    ***************************

    076 0633946, 076 1995602. களஞ்சியசாலையொன்றிற்கு பொதியிடல், லேபல் பிரிவிற்கு ஆண், பெண் தேவை. 6am – 2pm 1500/=, 2pm – 10pm 1610/=, 10pm – 6am 1750/= உணவு, தங்குமிடம் இலவசம். நாளாந்த சம்பளம் வழங்கப்படும். 

    ***************************

    077 2627442. ஐஸ்கிறீம் தயாரிப்பு நிறுவனமொன்றுக்கு 18 – 55 வயதுக்குட்பட்ட Production Helper ஆண்/ பெண் பணியாளர்கள் தேவை. Day – 1510/=, Night – 1700/= மற்றும் OT 145/= என்பவற்றுடன் உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். நாளாந்த சம்பளம். தொடர்புகளுக்கு: 075 3445575.

    ***************************

    077 5697688. தேயிலை பொதியிடும் நிறுவனமொன்றுக்கு 18 – 55 வயதுக்கு ட்பட்ட ஆண்/ பெண் பணியாளர்கள் தேவை. 8 மணி நேரத்திற்கு 1550/=, Night 1780/= நாளாந்தம் சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிடம் இலவசம். Loading Day 2000/=, Night 2400/=. தொடர்புகளுக்கு: 075 3445593.

    ***************************

    ஹோமாகம ஹொமெக்ஸ் கன்ஸ்ட்ரக் ஷன் நிறுவனத்திற்கு மேசன்பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. தொடர்புகளுக்கு: 074 0743356, 076 1410487.

    ***************************

    மீரிகமயில் அமைந்துள்ள 50 ஏக்கர் தோட்டமொன்றில் வேலை செய்வதற்கு பணியாளர் குடும்பங்கள் தேவை. (நீர், மின்சார வசதிகளுடன் புதிய வீடு மற்றும் கவர்ச்சிகரமான சம்பளம்) தொடர்புக்கு: 077 1923173.

    ***************************

    பம்பலப்பிட்டியில் பிரபல கம்பனி யொன்றுக்கு கட்டிட வேலைக்கு மேசன் மற்றும் வேலையாட்கள் தேவை.  0750412108 , 077 2067653

    ***************************

    பிரபல்யமான நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் எமது கிளை நிறுவனத்திற்கு இளைஞர்கள் தேவை. (நுவரெலியா, பதுளை, ஹட்டன், வெலிமட, புசல்லாவ , பண்டாரவளை, பசறை, லுணுகலை, அப்புத்தளை, டயகம, நாவலப்பிட்டி, மஸ்கெலியா) பிரதேசங்களில் வேலை வாய்ப்பினை இருபாலாரும் பெற்றுக்கொள்ளலாம்.  O/L  கட்டாயம், அரச அங்கீகாரம், வெளி நாடு செல்லும் வசதி. 0774721776 , 077 8717776

    ***************************

    அரசாங்கத்தால் பதியப்பட்ட எமது நிறுவனத்திற்கு பயிற்சியுள்ள, பயிற்சி யற்ற ஆண், பெண் தேவை.  Accounts Clerk, Call Centre  செய்வதற்கு தகைமை  O/L, A/L  சம்பளம்  OT  உடன் 45,000/= தேவைப்படும் பிரதேசங்கள் கொழும்பு, புத்தளம், அநுராதபுரம், வவுனியா, கண்டி, நுவரெலியா, பதுளை, பண்டாரவளை, ஹட்டன், தலவாக்கலை, மாத்தளை, மாத்தறை, மட்டக்களப்பு. அம்பாறை, மூதூர், திருகோணமலை. 077 0736433

    ***************************

    கொழும்பிலுள்ள கட்டுமான நிறுவன த்திற்கு  GI  கண்டியுப்டின் பொறுத்த க்கூடிய முன்னனுபவமுள்ள மின்சார வல்லுனர்கள், பெயின்டர்கள் உடனடி யாக தேவை.  075 0807419 , 075 9330699

    ***************************

    கொழும்பு கல்கிசையில் அமைந்துள்ள பிரபல ஆயுர்வேத Spaஇற்கு 18 – 30 வயதுக்குட்பட்ட சிங்களம் பேசக்கூடிய பெண்கள் வேலைக்குத் தேவை. அனுபவம் அவசியம் இல்லை. உணவு, தங்குமிட வசதியுண்டு. சம்பளம், கொமிசன் உட்பட மாதம் 75,000/= இற்கு மேல் சம்பாதிக்கலாம். 071 2288558

    ***************************

    மஹரகம, கொட்டாவ, ஹோமாகமைக்கு அண்டிய பிரதேசங்களிலுள்ள பிரபல தொழிற்சாலைகளுக்கு தொழிற்சாலை உதவியாளர்கள் (18 – 40 வயதுக்குட்பட்ட ஆண்கள்) தேவை. கொழும்புக்கு வெளி பிரதேசத்தவர்கள் PHI அறிக்கையுடன் வரவும். தொடர்புகளுக்கு: 071 8836454, 076 2001954.

    ***************************

    தலவத்துகொடயிலுள்ள பாமசி ஒன்று க்கு 35 வயதுக்குட்பட்ட பெண் தேவை. அனுபவம் அவசியமில்லை. கவர்ச்சிகரமான சம்பளத்துடன் உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புக்கு: 076 8300911.

    ***************************

    076 6845528, 076 3740753 அரசில் பதிவு செய்யப்பட்ட மனை தாதியர்கள் வழங்கும் நிறுவனமொன்றுக்கு குறித்த துறையில் கற்கைநெறி கற்ற அல்லது அனுபவமுள்ள 20 – 45 வயதுக்கு ட்பட்டவர்கள் தேவை. சம்பளம் 36,000/= – 50,000/= வழங்குவதோடு தங்கு மிடம், சீருடை, உணவு என்பனவும் வழங்கப்படும். நுகேகொடை.

    ***************************

    கொழும்பு, கண்டி கட்டட நிர்மாண த்துறை ஒப்பந்தங்களுக்காக மேசன்பா ஸ்மார், டைல் பாஸ்மார், செட்டலின் பாஸ்மார், பெயின்டர்ஸ், இன்டர்லொக் வேலையாட்கள், கம்பி வேலையாட்கள், பணியாளர்கள் தேவை. 070 1580202.

    ***************************

    கட்டிட கம்பனிக்கு மேசன்பாஸ் மேசன் உதவியாட்கள் தேவை. மேசன் – 2600/=, உதவியாட்கள் – 1600/=. தங்குமிட வசதி உண்டு. 077 2578723.

    ***************************

    ஆயுர்வேத ஹோட்டல் ஸ்பா ஒன்றுக்கு 18 – 35 வயதுக்குட்பட்ட, அழகிய, தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய (Full Time – Part Time) அப்பார்ட்மென்ட், ஹோட்டல் வேலைகளுக்கு பயிற்சி யுள்ள, பயிற்சியற்ற பெண் தெரபிஸ்ட்கள் தேவை. உயர்ந்த சம்பளம். 076 1298877, 078 8689393 ரிசொட் பிரைவட் லிமிட்டெட், எல்விட்டிகல மாவத்தை, கொழும்பு – 05. 

    ***************************

    வெள்ளவத்தை பிரபல ஹோட்டலில் வேலைக்கு ஆண்/பெண் வேலை யாட்கள் உடனடியாகத் தேவை. தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். உணவு,  தங்குமிட வசதியுண்டு. 0769 342237 , 0772 721216

    *********************************

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad