Ticker

6/recent/ticker-posts

தனது மூக்குக் கண்ணாடியை ஏலத்தில் விட்டார் நடிகை மியா கலிஃபா!


லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் திகதி துறைமுகக் கிடங்கில் நடந்த வெடி விபத்தில் 200  க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன் 1000 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில் முன்னாள்  ஆபாசப்பட  நடிகையான  மியா கலிஃபா தனது மூக்குக் கண்ணாடியை ஏலத்தில்  விட்டுள்ளார்.