• Breaking News

    மக்கெய்சர் கிரிக்கெட் மைதான - Trincoinfo

     இலங்கை கிரிக்கெட் சங்கத்தின் உப தலைவர் திரு. ரவின் விக்ரமரத்ன அவர்கள் எமது மாவட்டத்திற்கு வருகை தந்து மக்கெய்சர் விளையாட்டு அரங்கின் கிரிக்கெட் மைதானத்தினை பார்வையிட்டதுடன் மைதானத்தை மீள் பயன்படுத்த தக்க வகையில் புணரமைத்து தருவதாகவும் உறுதியளித்தார்.




    Vino Vasanth FB Update