• Breaking News

    பேரீச்சம்பழ ஜூஸ் செய்முறை | Trincoinfo


    பேரீச்சம்பழ_ஜூஸ் தயாரிக்க தேவையான பொருட்கள்.
    பேரீச்சம்பழம் - 50 கிராம்
    எலுமிச்சம் பழம் - 1
    உப்பு - தேவையான அளவு
    சீரகத்தூள் _ சிறிதளவு
    இஞ்சி - 1 சிறு துண்டு
    செய்முறை
    1. பேரீச்சம் பழத்தை தண்ணீரில் ஊற வைக்கவும்
    2. இஞ்சியை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்
    3. எலும்பிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும்
    4. பேரீச்சம் பழம் ஊறவைத்த தண்ணீரில் பழத்தையும், இஞ்சியையும் சேர்த்து அரைக்கவும்
    5. பிறகு மீதியுள்ள பேரீச்சையை ஊறவைத்த தண்ணீருடன் , அரைத்த விழுதையும் வடிகட்டவும்
    6. பின் எலுமிச்சை சாறு, உப்பு, சீரகத்தூள், ஐஸ் கட்டிகள் சேர்த்து கலக்கி பகிரவும்.
    ஆரோக்கியமான ஜூஸ் ரெடி.