• Breaking News

    உலகக் கிண்ண நாயகன் ரொமாரியோ செக்ஸுக்கு அடிமையாகி வீழ்ந்த கதை | Trincoinfo

    உலக கால்பந்தாட்ட விளையாட்டுத்துறையில் அதிசிறந்த நட்சத்திரம் என ஒரு காலத்தில் போற்றப்பட்ட ரொமாரியோ, பார்சிலோனா கழகத்தில் உச்ச நிலையை எட்டியபோது தவறான வழிக்கு தள்ளப்பட்டார்.
    வெற்றியாளராக புகழப்பட்ட ரொமாரியோ, இரவு வேளைகளில் தகாவர்களுடன் சுற்றித் திரிந்து கும்மாளமடித்ததுடன் செக்ஸுக்கு அடிமையான ஒரு பாவியாகவும் நோக்கப்பட்டார்.
    1994 ஆம் ஆண்டு உலக்ககிண்ணத்தை வென்ற பிரேஸில் அணியில் இடம்பெற்ற ரொமாரியோ அச்சுற்றுப்போட்டியில் மிகச் சிறந்த வீரருக்கான தங்கப் பந்து விருதை வென்றவர். 1994 ஆம் ஆண்டில் பீபாவின் மிகச்சிறந்த வீரர் விருதையும வென்றார்.
    1999 ஆம் ஆண்டு இணையத்தளம் மூலமான வாக்கெடுப்பு ஒன்றில் அந்நூற்றாண்டின் மிகச் சிறந்த வீரர்கள் பட்டியலில் 5 ஆம் இடத்தை ரொமாரியோ பெற்றிருந்தார்.

    பார்சிலோனா கழகத்துக்காக தான் விளையாடிய முதலாவது பருவகாலத்திலேயே லீக் மற்றும் சம்பியன்ஸ் லீக் ஆகிய இரண்டு சம்பியன் பட்டங்களையும் அக் கழகம் வென்றெடுப்பதற்கு பெரும் பங்காற்றிய ரொமாரியோ, 1994இல் உலக சம்பியனான பிரேஸில் அணியிலும் பிரதான முன்கள வீரராக விளையாடியிருந்தார்.
    ஒரு வருடம் கழித்து அவரில் வேகமாக பரவிய தீய நாட்டம் காரணமாக அவர் பார்சிலோனவை விட்டு விலகிச் சென்றார்.
    கால்பந்தாட்ட அரங்குக்குள் ரொமாரியோ எத்தகைய தவறையும் செய்யவில்லை. ஆனால், தனது சக முன்கள வீரரும் ஒரு காலத்தில் நல்ல நண்பருமான ஹ்ரிஸ்டோ ஸ்டொய்ச்கோவை ஆடுகளத்துக்கு வெளியே கோமாளித்தனமான செய்கைகள் மூலம் ஆத்திரமடையச் செய்தமையே அவரது வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாக அமைந்தது.

    பி.எஸ்.வி. எய்ந்தோவென் கழகத்திலிருந்து பார்சிலோனாவில் இணைந்த ரொமாரியோ அதி சிறந்த ஆற்றல் வெளிப்பாடுகளைக் கொண்டிருந்தார். அவரது வழியை சில வருடங்களின் பின்னர் ரொனால்டோவும் பின்பற்றியிருந்தார்.
    நெதர்லாந்தில் தனது கடைசி கால்பந்தாட்டப் பருவகாலத்தில் 31 கோல்களைப் புகுத்திய ரொமாரியோ, லா லிகாவில் இணைந்து அங்கு 33 லீக் போட்டிகளில் 32 கோல்களைப் போட்டு பலத்த பாராட்டைப் பெற்றார்.
    அந்தப் பருவகாலத்தில் பார்சிலோனா கழகம் மற்றைய அணிகளைவிட 20 கோல்களை அதிகமாகப் போட்டு மொத்தம் 91 கோல்களுடன் சம்பியன் பட்டதை சுவீகரித்திருந்தது.

    இதனிடையே வெலன்ஷியா கழகத்துக்கு கடன் அடிப்படையில இடமாற்றம் பெற்றுச் சென்று ரொமாரியோ அங்கும் சில கோல்களைப் போடத்தான் செய்தார்.
    மீண்டும் பிரேஸில் திரும்பிய அவர், பிராந்திய கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்குபற்றி கோல் மழை பொழிந்து அசித்தினார்.
    அதேவேளை, சர்வதேச கால்பந்தாட்டப் போட்டிகளிலும் விறுவிறுப்பாக விளையாடிய அவர், 1997 கோப்பா அமெரிக்கா கிண்ணப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தினார். ஆனால், உபாதை காரணமாக பொலியாவுடனான இறுதிப் போட்டியில் விளையாடாத ரொமாரியோ, 1998 பிரான்ஸ் உலகக் கிண்ணத்துக்கான பிரேஸில் குழாத்திலும் இடம்பெறவில்லை.
    ரொமாரியோ என அறியப்பட்ட அவரது முழுப் பெயர் ரொமாரியோ டி சோஸா பரியா ஆகும்.    
    இவர் மூன்று பெண்களைத் திருமணம் செய்ததாவும் இன்னும் பலருடன் உறவு வைத்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
    1979இலிருந்து 30 வருடங்கள் கால்பந்தாட்ட அரங்கில் வலம்வந்த ரொமாரியோ, 1987இல் இருந்து 2005வரை பிரேஸிலுக்காக விளையாடியிருந்தார்.

    சர்வதேச அரங்கில் 77 போட்டிகளில் 55 கோல்களைப் போட்டுள்ள அவர், கழகங்கள், 20 வயதுக்குட்பட்ட, 23 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் 470 போட்டிகளில் விளையாடி 335 கோல்களைப் போட்டுள்ளார்.
    ரோமாரியோவின் கால்பந்தாட்ட வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தோமேயானால், அவர் போட்ட கோல்கள் அவரது கால்பந்தாட்ட நுணுக்கங்கள் நிறைந்த ஆற்றல்களுக்கு சான்று பகர்வதை அறிந்துகொள்ளலாம்.
    இருப்பினும், தவறான வழியில் செல்லாமல் இருந்திருந்தால் அவர் பார்சிலோனாவில் ஆச்சரியத்தக்க வகையில் பல அரிய சாதனைகளை படைத்திருப்பார் என அனைவரையும் எண்ணவைக்கின்றது.