• Breaking News

    நல்ல வாட்டர்மெலோன் எவ்வாறு வாங்குவது?? | Trincoinfo


    *சந்தையில் காணப்படும் தொகையான வத்தகைப்பழங்களுக்குள், தரமான வத்தகைப்பழத்தை தெரிவுசெய்யும் முறை தொடர்பான பதிவு இது.
    (ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளேன்.)
    *தற்போதைய வெப்பமான காலநிலைக்கு ஏற்றதும், சந்தைகளில் மிக மலிவான விலைக்கு பெறக்கூடியதுமான பழவகை "#தர்பூசணி" (Watermelon") ஆகும். இதனை வத்தகைப்பழம் என்றும் நாம் அழைப்போம். இந்த வத்தகைப்பழங்களில் சிறந்த பழத்தை தெரிவுசெய்யும் முறை தொடர்பாக அவதானிப்போம்.
    *பிறருக்கு பயன்பெறும் என்றால் மறந்திடாமல் #பகிருங்கள்