Ticker

6/recent/ticker-posts

நடிகை ஒசாதி ஹேவமத்தும எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்

நடிகை ஒசாதி ஹேவமத்தும எதிர்வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பதுளை மாவட்டத்திலிருந்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்