• Breaking News

    திருகோணமலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டது.


    திருகோணமலை தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டது..... கல்வி சமூகத்திற்குல் கடும்போட்டியாக இருக்கப்போகிறது திருகோணமலை தேர்தல்களம்... சம்பந்தர் மீண்டும் தனது தெரிவை மீண்டும் தனது சாணக்கியத்தின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
    1. திரு.இரா.சம்பந்தன் - சட்டத்தரணி
    2.திரு.ச.குகதாசன் - முன்நாள் ஆசிரியர்
    3.திரு.சாகுல் ஹமீது
    4.திரு.நித்தியானந்தம் (ஆசிரியர்)
    5.திரு.ஜீவரூபன்- (ஆசிரியர்)
    6.திருமதி.சுலோசனா ஜெயபாலன் (ஓய்வுநிலைஅதிபர்)
    7.திரு. சச்சிதானந்தம் - (அதிபர்)
    மேலும்
    மூதூர் மற்றும் ஈச்சலம்பற்றிலுள்ள தமிழ் வாக்காளர்களின் எண்ணிக்கை 21000 - 25000இற்குல் இருக்கும் இதை பெறுவதற்கு மூன்று போட்டியாளர்களையும் , 40000 - 50000 தமிழ் வாக்காளர்கள் உள்ள திருகோணமலை நகரம், குச்சவெளி, மற்றும் தம்பலகாமம் பிரதேசங்களிலிருந்து மூன்று தமிழ் வேட்பாளர்களும் முஸ்லிம் சமூகத்திலிருந்து 100 வாக்குகளை கூட பெற முடியாத சாகுல் ஹமீதையும் டம்மியாக களம் இறக்கியுள்ளார். போட்டியிடுவதற்கு. நகரத்திலிருந்து சுப்ரா செல்வராஜா அவர்கள் கேட்டதற்கு நகர வாக்குகள் சிதறும் என்ற நோக்குடன் இடமளிக்கப்படவில்லை.

    Post By - Facebook