• Breaking News

    ஊரடங்க சட்டம் - அதி விசேட அறிவித்தல் தயவு செய்து பாரதூரத்தை விளங்கிக் கொள்ளவும்


    #ஊரடங்க சட்டம் 🇱🇰

    #அதி  விசேட அறிவித்தல்  தயவு செய்து பாரதூரத்தை விளங்கிக் கொள்ளவும்
    👆🏻❓❓❓❓😥

    ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில்...

    ✅ உங்கள் வீடு அல்லாத வேறு வீடுகளில் இருந்தாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

    ✅ 45000 மேற்பட்ட போலிஸார் நாடு பூராவும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    ✅ ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறுவோருக்கு எந்த விதமான அனுதாபமும் காட்டப்படவே மாட்டாது.

    ✅ ஊரடங்கு சட்டத்தினை மீறுவோர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும்.

    ✅ வாகனங்கள் போலிஸ் வசப்படுத்தப்படுவதோடு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    ✅ வாகன உரிமையாளருக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    ✅ இது தேர்தல் காலத்தில் போடப்படும் ஊர் அடங்கு சட்டம் போன்றதல்ல என்பதை புரிந்து கொள்ளவும்.

    ✅ இந்த ஊரடங்கு சட்டத்தின் நோக்கம்
    கோவிட்19 நோய் பரவுவதை தடுத்து நிறுத்தி நாட்டினை பாதுகாக்க எடுக்கப்பட்டுள்ள அதி விசேட ஊரடங்கு சட்டம் என்பதை புரிந்து,

    ✅ தலைகால் விளங்காமல் நடந்து கொள்ளாமல், சட்டத்தை மதித்து நடக்கும் அறிவுள்ள மனிதர்களாக, மரியாதை உள்ள சமூகமாக நடந்து  கொள்வோம்!

    Sources
    (Sri Lanka Police.)