• Breaking News

    நிலாவெளி கடற்கரையில் இரண்டு சுறாக்கள்

    திருகோணமலையிலுள்ள நிலாவெளி கடற்கரையில் உயிருடன் கரையொதுங்கிய இரண்டு சுறாக்கள், சுறா இனங்களில் பெரிய இனமான திமிங்கல சுறாவை நிலாவெளி கடற்கரை யைச் சேர்ந்த மீனவர்கள் காப்பாற்றி அதை ஆள பகுதிக்கு இழுத்துச் சென்று விட்டார்கள்..