Ticker

6/recent/ticker-posts

இழப்பீடுகளுக்கான அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கள்.| #Trincoinfo


👉👉 இழப்பீடுகளுக்கான அலுவலகத்தில் வேலைவாய்ப்புக்கள்.!
🔘 கீழ்வரும் வெற்றிடங்களை நிரப்புவதற்க்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மாத வருமானம் இறுதியாக - Rs 47,990/=
🔳 முகாமைத்துவ உதவியாளர்கள்
🔳 புனர்வாழ்வு உதவியாளர்கள்
🔳 அலுவலக உத்தியோகத்தர்கள்
🔳 கணக்காளர்கள்
🔳 உள்ளக கணக்காய்வு உதவியாளர்கள்
...........................................மற்றும் இன்னும் பல
மாத வருமானம் விபரம்:- ரூபா28,940-10*300-11*350-10*560-
10*660-47,990/=
 நாடு முழுவதிலும் இருந்தும் விண்ணப்பிக்கலாம். 
🌐விண்ணப்ப முடிவுத் திகதி - 16.12.2019