• Breaking News

    செலான் வங்கி வேலைவாய்ப்பு வெற்றிடம் | Trincoinfo

    பதவி :

    இலத்திரனியல் வங்கிப் பயிலுனர்

    தகமை :

    • க.பொ.த (சா/த) சித்தி (குறைந்தது)
    • வயது எல்லை : 24க்கு குறைவு
    • அறிவான தர்க்க ரீதியான நபராக இருத்தல்
    • குழுவாகப் பணியாற்றும் திறன்
    • சிறந்த பேச்சாற்றல் மற்றும் எழுத்துத் திறன்

    பதவிக்கான கடமைகள் :

    • இலத்திரனியல் வங்கிச் சேவை தொடர்பாக வாடிக்கையாளருக்கு விளக்கமளித்தல்
    • வங்கியின் சேவைகள் தொடர்பான பூரண அறிவைக் கொண்டிருத்தல்
    • சந்தைப்படுத்தல் மற்றும் வாடிக்கையாளருக்கு விளக்கமளிக்கும் திறன்
    • வாடிக்கையாளரின் முறைப்பாடுகளை ஏற்று அதர்க்கான இலத்திரனியல் வங்கித் தீர்வுகளை பெற்றுக்கொடுக்கும் திறன்


    மேலே கூறப்பட்ட தகமைகள் உங்களிடம் காணப்பட்டால் கீழே உள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்கள் சுயவிபரக் கோவையை அனுப்பி வைக்கவும்
    விண்ணப்பிக்கும் பதவியை மின்னஞ்சல் Subject பகுதியில் ‘‘Applying for internships in Digital Banking” என்று தெளிவாகக் குறிப்பிடவும்.