• Breaking News

    போலி ஆசிரியர் நியமனம் குறித்து அறிந்தால் முறையிடுக


    ஆசிரியர் நியமனம் பெற்றுத்தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டுவரும் நபர் தொடர்பில் 1988 என்ற இலக்கத்தினூடாக முறைப்பாடு செய்யுமாறு கல்வியமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
    போலியான ஆவணங்களை தயாரித்து பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள மக்களை ஏமாற்றி இலட்சக்கணக்கான பண மோசடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெருமவிற்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரவிக்கப்படுகிறது