• Breaking News

    நீங்கள் தினமும் மூன்று சிகரட்🚬 புகைக்கின்றீரா?


    ஒரு நாளைக்கு
    சிகரட் 🚬1 -65/-
    65/- × 🚬3 =195/-
    ஒரு மாதத்திற்கு
    30 × 195/- =5850/-
    அரிசி 20 Kg. 104/-×20. 2080:00
    சினி 4 Kg. 480:00
    தேயிலை 250G. 250:00
    பால் பக்கேட் 400G -2. 800:00
    மிளகாய் தூல் 500G. 325:00
    மசாலா தூல் 500G. 260:00
    பரிப்பு 1 Kg. 155:00
    சவர்க்காரம்,பற்பசை 1000:00
    ஏலம் கருவா சீரகம்...... 500:00
    ---------------
    மொத்தம் 5850:00
    மூன்று சிகரட் புகைப்பதை நிறுத்தினாலே இவ்வளவு சாமான்களை வாங்க முடியும் என்றால்? .....சிந்திப்போம்
    இது பகிரும் பதிவு