• Breaking News

    கந்தளாய் வான்கதவுகள் திறக்கப்பட்டது

    அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அவசர அறிவித்தல்
    கந்தளாய் குளத்தின் 06 அவசர வான் கதவுகள் தளா 09 அங்குலம் வீதம் தற்போது 2019.12.22 மாலை முதல் திறக்கப்பட்டுள்ளது. குளத்தை அண்டிய தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
    தம்பலகாமம் தெற்கு
    கோவிலடி
    பட்டுகச்சிய
    பேராறு வடக்கு, கிழங்கு மற்றும் மேற்கு
    ஜயந்தி புர
    ஆய்லியடி
    வான் எல பகுதிகள்
    மற்றவர்களும் இத்தகவலை அறிந்துகொள்ள ஷேர் செய்யுங்கள்