• Breaking News

    இன்றைய(20.12.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் மற்றும் முக்கிய அறிவித்தல்களும்



    இன்றைய(20.12.2019) அரச வர்த்தமானியில் வெளியான அனைத்து வேலைவாய்ப்புக்களும் மற்றும் முக்கிய அறிவித்தல்களும் ஒரே பார்வையில்...
    01. பதிவாளர் நாயகம் திணைக்களம்
    i. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - காலி மாவட்டம்
    ii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - இரத்தினபுரி மாவட்டம்
    iii. பிறப்பு, இறப்பு மற்றும் விவாகம்/ மேலதிக விவாகம் (கண்டிய/பொது) பதிவாளர் பதவி - கேகாலை மாவட்டம்
    02. அரசாங்க சேவைகள் ஆணைக்குழு
    i. 2014.08.28 ஆந் திகதிய 1877/ 27 ஆம் இலக்க வர்த்தமானியின் இலங்கை விஞ்ஞான சேவைப் பிரமாணத்தின் 11.2 ஆம் பிரிவின் கீழ் இலங்கை விஞ்ஞான சேவையின் I ஆம் தரத்துக்கான வெற்றிடங்களை நிரப்புதல்
    03. தொழில்நுட்பக் கல்வி மற்றும் பயிற்சித் திணைக்களம்
    i. தொழில்நுட்பவியல் / தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் தேசிய தொழில் தகைமை மட்டம் 5 மற்றும் 6 (NVQ LEVEL 5/6) டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்ளல் - 2020