Ticker

6/recent/ticker-posts

கனடாவில் குடியேற விரும்புவர்கள் நிரந்தர வசிப்புரிமை பெற என்ன செய்ய வேண்டும் | #Trincoinfo


🔥► கனடாவில் குடியேற விரும்புவர்கள் நிரந்தர வசிப்புரிமை (Permanent Residency) பெற என்ன செய்ய வேண்டும் 🔥►'எக்ஸ்பிரஸ் என்ட்ரி' திட்டத்தின்படி, தேர்ந்தெடுக்கப்படுவர்களின் எண்ணிக்கை ஒவ்வோர் ஆண்டும் உயர்ந்து வருகிறது. 🔥► உதாரணமாக, 2018ஆம் ஆண்டு இந்த திட்டத்தின் கீழ் 92,231 பேர் கனடாவில் நிரந்தர வசிப்புரிமை பெற்றுள்ளனர். 🔥► இது கடந்த 2017ஆம் ஆண்டை விட 41% அதிகம். 🔥► வரும் 2021ஆம் ஆண்டுக்குள் கனடாவில் பத்து லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு குடியேற்ற அனுமதி வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. 🔥► இந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், 2021ஆம் ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் தோராயமாக 3,50,000 லட்சம் பேருக்கு கனடா வசிப்புரிமை வழங்க வேண்டும் ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖ 👉🏿இலங்கையில் நடைமுறையில் நிலவும் அரச தனியார் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் அறிய இதோ எமது Job News Net - வேலைவாய்ப்பு செய்திகள் 👉🏿 அனைத்து வேலைவாய்ப்பு தகவல்களையூம் உடன் அறிய கீழ் உள்ள லிங்கை அழுத்தி வீடியோவாக யூடியூப்பில் பார்த்து தெரிந்து கொள்ள Subscribe பண்ணுங்க... 🎯 https://goo.gl/e67xRH ➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖ முழுமையான விபரங்களுக்கு கீழ் உள்ள வீடியோவை பாருங்கள்
⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️⤵️


👉🏿 வேலைவாய்ப்பு தகவல்களை உடன் பெற எமது 🎯 www.facebook.com/JobNewsNet 🎯 www.instagram.com/JobNewsNet/ 🎯 www.twitter.com/JobNewsNet