• Breaking News

    இது வதந்தியா அல்லது உண்மையா?


    குடும்பத்தினர் அனைவருக்கும் ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால் தற்போது எமது ஊரில் ,பல பிறதேசத்தில் வீடுகளில் கருப்பு வண்ணாத்திப் பூச்சி பறந்து திரிகிரது இது கூடாது என்று டொக்டர் கூறுகிறார்.

    இதில் வைரஸ் உள்ளதாம் அதனால் இந்த பூச்சியை வீட்டை விட்டு விரட்ட வேண்டும் எப்படி விரட்டுவதென்ரால் வேப்பை இலை புகை பிடித்தல், சாம்பிராணி புகை பிடிக்க வேண்டும். 

    அதுவும் அது இருட்டான இடத்தில் தான் உள்ளதாம் கட்டிலுக்கு அடியில், கதவு மூலை போன்ற இடங்களில் சிறு குழந்தை உள்ளவர்கள் கட்டாயம் கவனிக்கவும். முடிந்தால் உங்கள் நண்பர்களுக்கும் தெரிவிக்கவும் ...

    இந்த வண்ணாத்தி உடம்பில் பட்டால் உடம்பு வலி, காய்ச்சல் , அரிப்பு ,மூட்டு வலி போன்றவை ஏற்படுகிறது