• Breaking News

    திருகோணமலை - ஜனாதிபதி தேர்தலுக்கா ஆயத்த நிலையில் இருக்கும் காட்சி

    நாளை நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்தில் வாக்கெடுப்பு நிலையங்களுக்கான வாக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தமது பணிக்காக விபுலானந்தா கல்லூரி மைதானத்தில் இன்றைய தினமே ஆயத்த நிலையில் இருக்கும் காட்சி.......